தூர்ப்ப
turppa · வினையெச்சம்
1
கீழே உதிர்ப்ப, கீழே எறிய
threw down
வினையெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
முன்றில் பலவின் படுசுளை மரீஇப் புன்தலை மந்தி தூர்ப்ப
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தூர்ப்ப (turppa), வினையெச்சம், 'threw down'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூர்ப்ப. Retrieved 26 Jul 2026.