சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூற்றி

turri · வினையெச்சம்

1
பழித்து
has blamed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடினம் என்று கொடுமை தூற்றி வாடிய நுதலள் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூற்றி (turri), வினையெச்சம், 'has blamed'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூற்றி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு