சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூவா

tuva · துவ்வா என்பதன் விகாரம்

1
உண்ணாத
not eating
துவ்வா என்பதன் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூவா (tuva), துவ்வா என்பதன் விகாரம், 'not eating'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூவா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு