சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூவும்

tuvum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
கொடுக்கும்
gives
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பலி வெண்சோறு போலத் தூவவும் வல்லன் அவன் தூவுங்காலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூவும் (tuvum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'gives'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு