சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெரியின்

teriyin · வினையெச்சம்

1
அறிந்தால்
if known
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கை அறு மாலையும், ஊர் துஞ்சு யாமமும், விடியலும் என்றிப் பொழுது இடை தெரியின் பொய்யே காமம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெரியின் (teriyin), வினையெச்சம், 'if known'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெரியின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை