சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெற்றியும்

terriyum · உம்மை எண்ணும்மை

1
முற்றத்தில் உள்ள மேட்டுப் பகுதியும், மேடை யும், திண்ணையும்
and veranda
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

என் அணி இயற் குறுமகள் ஆடிய மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெற்றியும் (terriyum), உம்மை எண்ணும்மை, 'and veranda'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெற்றியும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை