சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெளிக்கு

telikku · தன்மை ஒருமை வினைமுற்று

1
தெளிவிப்பேன்
I will state clearly
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெளிக்கு (telikku), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will state clearly'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெளிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை