சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெளிப்பான்

telippan

1
தெளிவாகக் கூறுபவன்
a man who utters clearly
ஒருசொல் hapax — appears once in the corpus

பேதையை பெரிது எனத் தெளிப்பான் போலவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெளிப்பான் (telippan), 'a man who utters clearly'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெளிப்பான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை