சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெவ்வரின்

tevvarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பகைவர்களைப்போல்
like enemies
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

பணிபு நின் காமர் கழல் அடி சேரா நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெவ்வரின் (tevvarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like enemies'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெவ்வரின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை