சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேனொடு

tenotu

1
தேனுடன்
with honey

தேனொடு தீம் பால் உண்ணாள், Pura 34–10 – பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேனொடு (tenotu), 'with honey'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேனொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை