சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேமொழியாட்கு

temozhiyatku

1
இனிய சொற்களையுடையவளுக்கு
to the woman of sweet words
ஒருசொல் hapax — appears once in the corpus

புள் அறிவுறீஇயின கொல்லோ ...... திதலை அல்குல் தேமொழியாட்கே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேமொழியாட்கு (temozhiyatku), 'to the woman of sweet words'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேமொழியாட்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை