தேம்பலி
tempali · தேனாகிய பலியெனின் இருபெயரொட்டு
1
இனிய பலி, தேனாகிய பலி
sweet offerings, honey offerings
தேனாகிய பலியெனின் இருபெயரொட்டுஒருசொல் hapax — appears once in the corpus
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தித் தேம்பலிச் செய்த ஈர் நறுங்கையள்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தேம்பலி (tempali), தேனாகிய பலியெனின் இருபெயரொட்டு, 'sweet offerings, honey offerings'. ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேம்பலி. Retrieved 26 Jul 2026.