சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேயர்

teyar · தேயியர் தேயர் என நின்றது

1
தேய்வதாக, கெடுவதாக
may it be ruined
தேயியர் தேயர் என நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

தேயர் என் உயிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேயர் (teyar), தேயியர் தேயர் என நின்றது, 'may it be ruined'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேயர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை