சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேயுமோ

teyumo · ஓகாரம் எதிர்மறை

1
அழியுமோ
will it be ruined
ஓகாரம் எதிர்மறை
ஒருசொல் hapax — appears once in the corpus

அருவி விடரகத்து இயம்பும் நாட! எம் தொடர்பும் தேயுமோ நின்வயினானே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேயுமோ (teyumo), ஓகாரம் எதிர்மறை, 'will it be ruined'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேயுமோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை