சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேய்கமா

teykama · வியங்கோள் வினைமுற்று, மா – வியங்கோள் அசைச்சொல்

1
அழியட்டும்
may it be ruined (Pura 116–9, 234–1)
வியங்கோள் வினைமுற்று, மா – வியங்கோள் அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேய்கமா (teykama), வியங்கோள் வினைமுற்று, மா – வியங்கோள் அசைச்சொல், 'may it be ruined (Pura 116–9, 234–1)'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேய்கமா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை