சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேய்தல்

teytal · தொழிற்பெயர்

1
குறைதல்
waning
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேய்தல் (teytal), தொழிற்பெயர், 'waning'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேய்தல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு