சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேய்த்தார்

teyttar · வினையாலணையும் பெயர்

1
அழிந்தவர்கள்
those who have been killed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேய்த்தார் (teyttar), வினையாலணையும் பெயர், 'those who have been killed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேய்த்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை