சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேரலள்

teralal

1
அவளுக்குப் புரியவில்லை
she did not understand
ஒருசொல் hapax — appears once in the corpus

“அருளல் வேண்டும் அன்பு உடையோய்!’ என கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேரலள் (teralal), 'she did not understand'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேரலள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை