சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேருமால்

terumal · தேரும் + ஆல், ஆல் – அசைச்சொல்

1
தேரும், தேடுகின்றான்
he is looking
தேரும் + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேருமால் நின்னே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேருமால் (terumal), தேரும் + ஆல், ஆல் – அசைச்சொல், 'he is looking'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேருமால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு