சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேர்

ter · ஆகுபெயர்

1
குதிரை பூட்டிய வண்டி
horse driven chariot
2
தெரிந்தெடுத்தல்
choosing
3
கானல் நீர்
mirage
4
அறிதல்
knowing
5
பாணன்
bard
ஆகுபெயர்

ஊரவர் உடன் நகத் திரிதரும் தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே

6
தேடுதல்
searching
7
ஆராயும்
analyzing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேர் (ter), ஆகுபெயர், 'horse driven chariot'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை