சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேறலர்

teralar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
அறியாதவர்கள்
those who do not understand
எதிர்மறை வினையாலணையும் பெயர்
2
தெளிவான கள்ளைக் கொடுப்பவர்கள்
those who give clear alcohol

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேறலர் (teralar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who do not understand'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேறலர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை