சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேறலை

teralai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
தெளியாய்
you do not understand
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேறலை (teralai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not understand'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேறலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு