சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேறுதல்

terutal · தொழிற்பெயர்

1
அறிதல்
understanding
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்ற நாடன், வண்டுபடு கூந்தலைப் பேணிப், பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேறுதல் (terutal), தொழிற்பெயர், 'understanding'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேறுதல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு