சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேறுவது

teruvatu · வினையாலணையும் பெயர்

1
அறிவது
understanding, what is understood
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏதிலார் பொய்ம் மொழி தேறுவது என்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேறுவது (teruvatu), வினையாலணையும் பெயர், 'understanding, what is understood'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேறுவது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை