சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேறுவன்

teruvan · தன்மை ஒருமை வினைமுற்று

1
தெளிந்திருக்கின்றேன், நான் அறிகின்றேன்
I understand
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தேறுவன் மன் யான் அவருடை நட்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேறுவன் (teruvan), தன்மை ஒருமை வினைமுற்று, 'I understand'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேறுவன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை