சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேற்றம்

terram

1
தெளிவு
clear explanation
ஒருசொல் hapax — appears once in the corpus

பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன் தேற்றம் செய்து நப்புணர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேற்றம் (terram), 'clear explanation'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேற்றம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு