சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேற்றேம்

terrem · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் தெளியேம்
I don’t need clarification
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இனி தேற்றேம் யாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேற்றேம் (terrem), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'I don’t need clarification'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேற்றேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை