சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தையலை

taiyalai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
இளம் பெண்ணை
the young woman
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மையல் நோக்கின் தையலை நயந்தோர் அளியர் தாமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தையலை (taiyalai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the young woman'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தையலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு