சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தையில்

taiyil

1
தை மாதத்தில்
in Thai month
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தையில் (taiyil), 'in Thai month'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தையில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை