தொகுதியின்
tokutiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
கூட்டத்தைப் போல
like a group
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
இனக் குருகு குப்பை வெண்மணல் ஏறி அரைசர் ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தொகுதியின் (tokutiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a group'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொகுதியின். Retrieved 26 Jul 2026.