சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொகுப்ப

tokuppa · வினையெச்சம்

1
கூட்டிட, சேர்த்திட
collected
வினையெச்சம்

வாங்கு கதிர் தொகுப்பக் கூம்பி ஐயென அலங்கு வெயில் பொதிந்த தாமரை, Pura 55–20 – கடுவளி தொகுப்ப ஈண்டிய ….. எக்கர் மணலினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொகுப்ப (tokuppa), வினையெச்சம், 'collected'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொகுப்ப. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை