சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடக்கத்து

totakkattu

1
தொடக்கத்தில்
in the beginning
ஒருசொல் hapax — appears once in the corpus

தந்தை காமுற்ற தொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடக்கத்து (totakkattu), 'in the beginning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடக்கத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை