சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடங்கினவால்

totankinaval · தொடங்கின – பலவின்பால் வினைமுற்று, தொடங்கின + ஆல், ஆல் – அசைச்சொல்

1
தொடங்கின
they started
தொடங்கின – பலவின்பால் வினைமுற்று, தொடங்கின + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் தொடங்கினவால் நெடுங்கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடங்கினவால் (totankinaval), தொடங்கின – பலவின்பால் வினைமுற்று, தொடங்கின + ஆல், ஆல் – அசைச்சொல், 'they started'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடங்கினவால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு