சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடங்கின்றால்

totankinral · தொடங்கின்று – ஒருமை வினைமுற்று, தொடங்கின்று + ஆல், ஆல் – அசைச்சொல்

1
தொடங்கின்று, தொடங்கிவிட்டது
it has started
தொடங்கின்று – ஒருமை வினைமுற்று, தொடங்கின்று + ஆல், ஆல் – அசைச்சொல்
2
தொடங்கியதால்
since it started
3
தொடங்கு இன்றால், தொடங்கவில்லை என்பதால்
since it has not started

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடங்கின்றால் (totankinral), தொடங்கின்று – ஒருமை வினைமுற்று, தொடங்கின்று + ஆல், ஆல் – அசைச்சொல், 'it has started'. ஐங்குறுநூறு 5; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடங்கின்றால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு