சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடலைக்கு

totalaikku · வினையெச்சம்

1
மாலைகளுக்காக
for garlands
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உடலகம் கொள்வோர் இன்மையின் தொடலைக்கு உற்ற சில பூவினரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடலைக்கு (totalaikku), வினையெச்சம், 'for garlands'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடலைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு