சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடித்தலை

totittalai

1
இரும்பு வளையம் பொருந்திய மேல்பகுதி
top part with a metal ring
2
பூண் செறிந்த மேல்பகுதி
top part with an metal ferrule
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று, இருமிடை மிடைந்த சில சொல் பெரு மூதாளரேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடித்தலை (totittalai), 'top part with a metal ring'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடித்தலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு