சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடியோள்

totiyol · வினையாலணையும் பெயர்

1
வளையல் அணிந்தவள்
a woman wearing bangles
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடியோள் (totiyol), வினையாலணையும் பெயர், 'a woman wearing bangles'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடியோள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை