சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடிய

totiya

1
தொடுவதற்கு
to touch
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற முடி உதிர் பூந்தாது மொய்ம்பின ஆகத் தொடிய எமக்கு நீ யாரை?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடிய (totiya), 'to touch'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை