சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுத்தும்

totuttum · உம்மை எண்ணும்மை

1
கட்டியும்
and stringing
உம்மை எண்ணும்மை

உடுத்தும் தொடுத்தும் பூண்டும்

2
வளைத்தாயினும்
controlling

தொடுத்தும் கொள்ளாது அமையலென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுத்தும் (totuttum), உம்மை எண்ணும்மை, 'and stringing'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுத்தும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை