சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுப்பு

totuppu

1
விதைத்தல்
seeding
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுப்பு (totuppu), 'seeding'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுப்பு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை