சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடும்

totum

1
தோண்டுவதற்கு
to dig up
ஒருசொல் hapax — appears once in the corpus

பிணன் இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது, புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடும் (totum), 'to dig up'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை