சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுவுழித் தொடுவுழி

totuvuzhit totuvuzhi · தொடு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, அடுக்குத்தொடர்

1
தொடும் பொழுதெல்லாம்
whenever he touches
தொடு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, அடுக்குத்தொடர்

பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுவுழித் தொடுவுழி (totuvuzhit totuvuzhi), தொடு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, அடுக்குத்தொடர், 'whenever he touches'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுவுழித் தொடுவுழி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை