சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொட்டாள்

tottal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
இட்டவள்
she who placed it
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ் விரற்கு ஏற்ப சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் குறி அறிந்தேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொட்டாள் (tottal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she who placed it'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொட்டாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை