சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொன்றிசை

tonricai

1
பழைய புகழ்
old fame
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை அன்னோனை இழந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொன்றிசை (tonricai), 'old fame'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொன்றிசை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு