சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலைஇயோன்

tolaiiyon · அளபெடை

1
தொலைவித்தோன்
a man who caused to lose
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தொலைஇயோன் அவன் என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலைஇயோன் (tolaiiyon), அளபெடை, 'a man who caused to lose'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலைஇயோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு