சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலையின்

tolaiyin · வினையெச்சம்

1
தொலைந்தால்
if lost
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும் அல்லல்படுவான் மலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலையின் (tolaiyin), வினையெச்சம், 'if lost'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலையின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை