தொழாநிர்
tozhanir · நீர் என்பது ‘நிர்’ என்று குறுகி நின்றது, முன்னிலைப் பன்மை வினைமுற்று
1
நீர் தொழுது
you should worship
நீர் என்பது ‘நிர்’ என்று குறுகி நின்றது, முன்னிலைப் பன்மை வினைமுற்றுஒருசொல் hapax — appears once in the corpus
தொழாநிர் கழியின் அல்லது வறிது நும் இயம் தொடுதல் ஓம்புமின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தொழாநிர் (tozhanir), நீர் என்பது ‘நிர்’ என்று குறுகி நின்றது, முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you should worship'. மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழாநிர். Retrieved 26 Jul 2026.