தொழா
tozha · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
வணங்கி, தொழுது
worshipping
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
தொழாநிர் கழியின் அல்லது வறிது நும் இயம் தொடுதல் ஓம்புமின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தொழா (tozha), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'worshipping'. மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழா. Retrieved 26 Jul 2026.