சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழுமகளிர்

tozhumakalir

1
பணி புரியும் பெண்கள்
female servants
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓங்குபூ வேழத்துத் தூம்பு உடைத் திரள்கால் சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழுமகளிர் (tozhumakalir), 'female servants'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுமகளிர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு