சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோகையின்

tokaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மயிலைப் போன்று
like peacocks
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோகையின் (tokaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like peacocks'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோகையின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்